கொரோனா – பிரிட்டனின் மரணங்கள் 400களில் தொடர்கிறது

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +428 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் +494  ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும்  66 ஆல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 33,614   ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +3,446  தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,151 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இத்தாலியில் +262 இறப்புகளும்  ஸ்பெயினில் +217  இறப்புகளும், சுவீடனில் 147 இறப்புகளும்,  ரஷ்யாவில் +93 இறப்புகளும், பெல்ஜியத்தில் +60 இறப்புகளும், சுவீடனில் +69 இறப்புகளும், ஸேர்மனியில் +7 இறப்புகளும்,  மறுபுறம் மெக்ஸிக்கோவில் +294  இறப்புகளும், பிறேசிலில் +118 இறப்பகளும்,   பதிவாகி உள்ளன. ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய ஐரோப்பிய ஒன்றிய  … Continue reading கொரோனா – பிரிட்டனின் மரணங்கள் 400களில் தொடர்கிறது